ரமலான்
News Source & Labels:
பண்டிகை
இன்று புனித ரமலான் பண்டிகை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. நோன்பு முடித்து மூன்றாம் பிறை கண்டு பண்டிகை கொண்டாடுவது ரமலான் திருநாள்.
ரமலான் தின வாழ்த்துக்கள்
இன்று ஒரு செய்தி
இன்று புனித ரமலான் பண்டிகை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. நோன்பு முடித்து மூன்றாம் பிறை கண்டு பண்டிகை கொண்டாடுவது ரமலான் திருநாள்.
ரமலான் தின வாழ்த்துக்கள்
Posted by
வலைஞன்
at
12:23 PM
0
comments
அக்டோபர் 20: நாளை தீபாவளிப் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற நினைவாக கொண்டாடப்படும் இந்து மதப்பண்டிகை தீபாவளி. தீமையை நன்மை வென்ற நாளாக உலகமெங்கும் தமிழர்கள் இதை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இனிப்புப் பண்டங்கள் புத்தாடை பட்டாசு என தீபாவளி மார்க்கெட் களைகட்டியுள்ளது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
Posted by
வலைஞன்
at
1:17 PM
0
comments
![]() ![]() ![]() ![]() |