Friday, November 03, 2006

தலைப்புகள்-11/3

நவம்பர்-3

இன்றைய நாளிதழ் தலைப்புச் செய்திகள்

தினத்தந்தி


* மன்மோகன்சிங்-சோனியா இன்று சென்னை வருகை
* தமிழ்நாட்டில் புதிய தொழில் கொள்கை-கருணாநிதி
* செல்போன்களில் பெண்களின் ஆபாச படம்
* சென்னை: நகை, ஜவுளி கடைகளை இடிக்க உத்தரவு

தினமணி

* வகுப்பு வன்முறையை ஒடுக்க புது சட்டம்: பிரதமர்
* இந்த ஆண்டுக்குள் புதிய தொழில் கொள்கை: கருணாநிதி அறிவிப்பு
* மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுங்க அதிகாரிகளுக்கு தொடர்பு நிரூபணம்
* பிரதமர் இன்று சென்னை வருகை: 4 ஆயிரம் போலீஸார் குவிப்பு

தினமலர்

* மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரிகள்... போர்க்கொடி! - பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரிக்கை
* பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகிறது: குண்டு துளைக்காத காரில் ஒரகடம் செல்வார்?
* சர்க்கரை நோயால் அவதிப்படும் இரண்டு மாதக்குழந்தை
* இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தொழில் கொள்கை அறிமுகம்: முதல்வர் அறிவிப்பு

தினகரன்

* சோனியா இன்று சென்னை வருகை 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு - வாகன சோதனை மையத்துக்கு காஞ்சியில் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
* சென்னை - இன்ஜினியர் வீட்டில் நகை திருடிய இருவர் கைது
* தமிழகம் - நாய்களால் குதறப்பட்ட குன்னூர் சிறுவன் சுகம்
* இந்தியா - அரசு வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு உரிய வாய்ப்பு: பிரதமர் உறுதி

No comments: